சிம்மாசனம்!
Subscribe to Oneindia Tamil
ஜெயகாந்தன் !!
இன்றைய தமிழிலக்கியத்திற்கு
பாரதிய ஞானபீடப்பரிசை
ஈட்டித் தந்த விடிவெள்ளி !
நவீன
தமிழிலக்கிய உலகின்
உச்சம் காட்டிய
தேவதூதன் !
இக்கால இலக்கியத்தின்
இன்னொரு சகாப்தம் !
மனதில் பட்டதை
மறைக்காமல் எழுதிய
படைப்புலக பிரம்மா !
இன்றைய
தமிழிலக்கியப் போக்கின்
கணபரிமானத்துக்கு
கட்டியங்கூறும்
பிதாமகன் !
காந்த எழுத்துகளில்
கனமான விசயங்களை
கற்கண்டுச் சுவையாய்
கலந்து நின்று
வாசகர் உள்ளங்களை
வசியம் செய்த எழுத்தாளன்..
இந்த
உயரிய விருது
அவரின் எழுத்துக்கான
அங்கீகாரம் மட்டுமல்ல..
செம்மொழிக்குக் கிட்டிய
சிம்மாசனமும் கூட..
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications