வரதட்சணை
Subscribe to Oneindia Tamil
-அப்துல் சேக் அப்துல்லாஹ்
புரட்சியே செய்ய எண்ணி
புதியதோர் வேகம் கொண்டு
வரும் தலைமுறைக்கு வழிகாட்ட
வரனுக்குத் தட்சணை
வாங்க மாட்டேன் என்றேன் ..!
உற்றார் உறவினரும்
சுற்றமும் நட்பும்
பெண்ணின் பெற்றோரும் - மற்றும்
பேரன்பு கொண்டோரும்
கூடிப் பேசினர்
நோயோ?, நொடியோ?
மாப்பிள்ளைக்கு ஏதோ குறையென!
-அப்துல் சேக் அப்துல்லாஹ்([email protected])












Click it and Unblock the Notifications