ரத்தம் குடிக்கும் வேர்கள்.. உருகித் தவிக்கும் சிரியா! #syria
Recommended Video

சென்னை: சிரியாவில் உயிர்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்படுகின்றன. பறிபோகும் உயிர்களின் ஓலம் உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. மனிதகுலத்தின் மகா மோசமான பக்கத்தை சிரியாவில் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து நமது வாசகர் தங்கமணி கணேசன் எழுதியுள்ள வேதனைக் கவிதை:
ரத்தம் குடிக்கும் வேர்கள்!
ஆழப் பரவியிருக்கும்
ஏகாதிபத்தியம் -தன்
வேர்களை இன்னும் இன்னும்
நீட்டிக்கொண்டே
இருக்கிறது

அதன் கிளைகளில்
முதலாளித்துவ
கழுகுகளுக்கு மட்டுமே
கூடு கட்ட அனுமதி
தரப்பட்டிருக்கிறது
அடித்தட்டுகளுக்கு
அதன் நிழல் சுடுகிறது
கண்டங்களைத் தாண்டி
கிளைக்கும் அந்த விருட்சம்
தினம் தினம்
நச்சுக் காற்றை
கக்கிக்கொண்டே
இருக்கிறது.

அதன் வேர்
இரத்தத்தை மட்டுமே
குடித்து வளர்கிறது
அதன்
கிளைகளில் வாழும்
முதலாளித்துவ கழுகுகள்
கொழுப்பதற்காகவே
கொத்துக் கொத்தாக
பிணங்கள் இங்கு
விழ வேண்டியிருக்கிறது.
-
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications