எதிர் நீச்சல் போடும் என் குல பெண்களே!
சென்னை: இன்று சர்வதேச மகளிர் தினம். ஒவ்வொரு பெண்ணும் சக்தி.. ஒவ்வொரு பெண்ணும் இயக்கம். நீரின்றி அமையாது உலகு என்பார்கள். அதுபோலத்தான் பெண்கள் இல்லாவிட்டால் மனித குலத்தின் இயக்கமும் நின்று போகும்.

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டிய சிறப்புக் கவிதை:
சிற்பியின் உளி செதுக்காத
சிலையின் ஒளி பெண்
தன் கைத்திறனில் கலை வடிவம் தருபவள் பெண்
விழிகளில் நிலைத்திடும் கம்பீரம்
இவள் பார்வையில் வெளிப்படும்
கோபத்திலும் குணம் இருக்கும்
கடைக்கண்ணும் சிவந்து அழகாகும்
மனதில் வேதனை ஆயிரம்.. ஆனால்
உதட்டில் புன்னகை பூரணம்
தான் இருக்கும் இடத்தை சிறப்பிப்பிப்பது இவள் சிறப்பு
அதிகார பொறுப்பிலும்
பொறுப்புகள் களை கட்டும்
குடும்ப தலைவியாகவும்
திறமை கொடி பறக்கும்
தலைவனின் குணம் அறிந்து
மனம் புரிந்து கை கோர்க்கையில்
தன்னிலை மயங்குவான்.. தாய்மையில் உறங்குவான்
பெண்மையின் தாய்மையில்
மழலையின் மனமும் மயங்கும்
சுமைகளை சுகமாக்கும் திறன்
பெண்ணின் ஸ்வாரஸ்ய குணம்
எதிர்பார்ப்புகளை குறைத்தும்
எதிர்வினைகளை எதிர்த்தும்
எதிர் நீச்சல் போடும்
என் குல பெண்களுக்கு
இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!
- கலை
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications