குட்டி கண்ணன்கள்.. கூடவே உலா வந்த ராதைகள்.. ஒன் இந்தியா வாசகர்களின் பேரன்பில் நனைந்தோம்
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீடுகள் தோறும் சின்னக்கண்ணன்கள் புல்லாங்குழல்களுடன் உலா வந்தனர். ராதைகளும் தங்களின் கைகளில் பானைகளுடன் பாடி வர கலர்ஃபுல்லாக இருந்தது கொண்டாட்டம்
வீடுகளை அலங்கரித்து பாத கோலம் வரைந்து பூஜை அறைகளில் தோரணங்களால் அலங்கரித்து கோகுலாஷ்டமி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். பல ஊர்களில் வழுக்கு மரம் ஏறியும், உரியடி திருவிழா நடத்தியும் அற்புதமாக கொண்டாடியுள்ளனர்.
உங்கள் வீட்டு குட்டிக்கண்ணன்கள் ராதைகளை நீங்கள் மட்டும் ரசித்தால் போதாது உலகறியச்செய்கிறோம் என்று கூறி ஒன் இந்தியா தமிழ் இணைய தளத்தில் கட்டுரை எழுத கூடவே இன்பாக்ஸ் நிறைந்து விட்டது. விதம் விதமாக அழகு அழகாக கண்ணன் ராதையின் படங்களை குவித்து விட்டனர் வாசகர்கள்.
கடந்த 4 நாட்களாகவே கண்ணனும் ராதைகளும் எங்கள் இணைய தளத்தில் உலா வந்ததை உலக வாசகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். பேரன்பில் நனைந்தோம் நன்றி வாசகர்களே.
கவின் மித்ரன், சங்க மித்ரா

தமரக்ஷனா

தரிணி சிந்தியாசினி

V. தானேஷ்வரன்

ரானேஷ்

அழகர் பாபு கோவை

கவின் மலர், குரு சரண்

சஞ்சனா

பவன் கார்த்திக்

-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications