ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023.. திடீர் ஜாக்பாட்.. ஆகஸ்ட் மாதத்தில் யாருக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்?
சென்னை: ஆகஸ்ட் மாதம் தமிழ் மாதங்களான ஆடி, ஆவணி மாதங்கள் இணைந்த மாதம். சூரியன் கடகம் மற்றும் சிம்ம ராசிகளில் பயணம் செய்வார். சூரியனின் பயணம் சில ராசிக்காரர்களுக்கு அற்புத யோகத்தை தரப்போகிறது. ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் என்னென்ன அதிர்ஷ்டங்கள் காத்திருக்கிறது என்று பார்க்கலாம்.
ஆகஸ்ட் மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் பயணத்தை பார்த்தால் 12ஆம் வீட்டில் ராகு, குரு, பத்தாம் வீட்டில் சனி வக்ரம், மூன்றாம் வீட்டில் சூரியன், நான்காம் வீட்டில் செவ்வாய், சுக்ரன் வக்ரம், புதனுடன் பயணம் செய்கிறார். ஆறாம் வீட்டில் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. இந்த மாதத்தில் உங்களுக்கு அதிக பண வரவு வந்தாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். சுப செலவுகள் அதிகமாகவே இருக்கும்.

தொழில் ஸ்தான அதிபதி சனிபகவான் 10ஆம் வீட்டில் வக்ரமடைந்திருக்கிறார். வேலையில் சில மாற்றங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நடைபெறும். நல்ல வேலை கிடைக்கும். பதவி அதிகாரம் தேடி வரும். ஆகஸ்ட் மாதத்தில் கௌரவ பதவிகள் தேடி வரும். பண வருமானம் அதிகமாக இருந்தாலும் சுப செலவுகள் அதிகமாகவே இருக்கும். சுக்கிரன் வக்ரமடைவதால் தேவையில்லாத மன அழுத்தங்கள் ஏற்படும். எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்.
குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். திருமணத்திற்காக வரன் பார்ப்பவர்களுக்கு நல்ல காலம். எதிர்ப்புகளை தாண்டி திருமண பேச்சுவார்த்தை முடியும். உங்களுடைய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சூரியன் புதன் இணைந்து பயணம் செய்வதால் மாணவர்களுக்கு உற்சாகமான மாதமாக அமைந்துள்ளது. உயர்கல்விக்காக அதிக செலவு செய்வீர்கள். குடும்பத்தை சிறப்பாக பராமரிப்பீர்கள்.
இந்த மாதத்தில் கிரகங்களின் வக்ர சஞ்சாரம், சுக்கிரனின் வக்ரம் அஸ்தமனம் மனதில் சில நேரங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தும். செய்யும் முயற்சிகளில் தடுமாற்றங்களையும் தரும். பெண்களுக்கு மன அழுத்தமும் சில நேரங்களில் வர வாய்ப்பு உள்ளது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு நகை சேர்க்கை அதிகரிக்கும். சில விசயங்களில் கோபம் அதிகரிக்கும். ராசிநாதன் வக்ரமாக இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. சிந்தனையும் மனமும் தெளிவாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாகவும் அக்கறையோடும் இருப்பது நல்லது. இந்த மாதம் பொறுமையும் நிதானமும் தேவைப்படும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications