ஸ்ரீ ஐயப்ப தர்ம பிரச்சார ரதம் - ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பக்தர்கள் தரிசனம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ஐயப்பதர்ம பிரச்சார ரதத்திற்கு சிறப்பு பூஜை நடை பெற்றது.
ராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவாட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு ஸ்ரீ ஐயப்ப தர்ம பிரச்சார ரத யாத்திரை இன்று 19.12.2019 வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் வருகை புரிந்தது. ஸ்ரீ ஐயப்பனுக்கு பூர்ணகும்பத்துடன் வரவேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் ஸ்ரீ ஐயப்ப தர்ம பிரச்சார ரத யாத்திரை கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி தொடங்கியது. ஜனவரி 10ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் இந்த ரத யாத்திரை கேரளாவிற்கு சென்றடைகிறது. சென்னையில் துவங்கிய ரத யாத்திரை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு இன்று 19.12.2019 வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் வருகை புரிந்தது. ஸ்ரீ ஐயப்பனுக்கு பூர்ணகும்பத்துடன் வரவேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஐயப்பனுக்குரிய நீராஞ்சன தீபம் ஏற்றபட்டது. இதில் திருப்பத்துர் மாவட்ட நீதிபதி இந்திராணி, ரத ஒருங்கிணைப்பாளர் துரை சங்கர், வாலாஜாபேட்டை வட்டாச்சியர் பாலாஜி, வாலாஜாபேட்டை காவல்துறை ஆய்வாளர் எஸ் பாலு, சிப்காட் நவசபரி ஐயப்பன் கோவில் ஜெயச்சந்திரன், ஓம்சக்தி சுதாகர், கண்ணன் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும், ஓம்சக்தி பக்தர்களும், ஐயப்ப பக்தர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் ரத யாத்திரையை பக்தர்கள் அனைவரும் சரணகோஷமிட்டு வணங்கினர்.

-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications