சிறுநீரக கோளாறில் அரசியல் தலைவர்கள் மரணம் - சுஷ்மா, ஜெட்லியின் முடிவை முன்பே கணித்த பஞ்சாங்கம்
பல மாதங்களுக்கு பின்பு நடக்கப் போவதை முன்பே கணித்து சொல்வதுதான் பஞ்சாங்கத்தின் சிறப்பு. மழை, வெள்ளம், வறட்சி, தங்கம் விலை உயர்வு பங்குச்சந்தை உயர்வு, வீழ்ச்சி என அனைத்தையும் கணித்துள்ள விகாரி வருடத்த
சென்னை: விகாரி வருடம் என்னென்ன முக்கிய விசயங்கள் நடைபெறும் என்று சுத்த வாக்கிய சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தொடர்புடையவர்களுக்கு விபத்து, சிறுநீராக கோளாறுகள் ஏற்பட்டு உயிர் பிரிய நேரும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது.
தமிழ் பஞ்சாங்கங்கள் பின்னால் நடக்கும் நன்மை தீமைகளை கிரகங்களின் நகர்வு, நட்சத்திரங்களின் சஞ்சாரத்தை வைத்து கணித்துள்ளனர். மழை வெள்ளம் எதனால் வரும், வறட்சியா? தீ விபத்தா என கிரகங்களின் கூட்டணியை வைத்து கணிக்கின்றனர்.

இந்த ஆண்டு விகாரி வருஷத்திய ஆற்காடு சுத்த சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் கிரகங்களின் நகர்வை வைத்து சில முக்கிய நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் எப்படி இருக்கும் என்றும், வானிலை மாற்றங்கள் பற்றியும், விலைவாசி உயர்வு பற்றியும் பஞ்சாங்கத்தில் கணித்துள்ளனர். அதேபோல அரசியல் கட்சி தொடர்புடைய சிலருக்கு வாகன விபத்து, சிறுநீராக கோளாறுகள் ஏற்பட்டு உயிர் பிரியும் என்றும் கணித்துள்ளனர்.
அதே போல ராஜகிரகமாகிய சூரியன் இவ்வாண்டு மந்திரியாகவும் இருப்பதால் அரசியலில் முக்கியமான பதவியில் உள்ளவர்களுக்கு கெண்டாதி கெண்டாம் ஏற்படும். எங்கும் மதக்கலவரம் நடக்கும் மடாதிபதிகளுக்கு பல புதிய விதிமுறைகளை மத்திய அரசாங்கம் விதிக்கும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications