Gold Rate: ஈரான் போர்! கச்சா எண்ணெய் பிரச்சனைக்கு மத்தியில் தங்கம் விலை சரிவு!
சென்னை: சென்னையில் மார்ச் மாதம் 13-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 560 குறைந்து, ஒரு சவரன் ரூ 1,19,200 -க்கும், கிராமுக்கு ரூ 70 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,900-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,90,000-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால்
அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரமாக ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையிலும் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 2 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 1,11,600-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 28-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,24,400- க்கு விற்பனையானது.
சென்னையில் மார்ச் மாதம் 13-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 560 குறைந்து, ஒரு சவரன் ரூ 1,19,200 -க்கும், கிராமுக்கு ரூ 70 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,900-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,90,000-க்கும் விற்பனையாகிறது.
மார்ச் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
13.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,200
12.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,760
11.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,960
10.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
9.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,600
8.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
7.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
6.03.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680
5.03.2026 - ஒரு சவரன் ரூ.1,20,960
4.03.2026 - ஒரு சவரன் ரூ.1,21,600
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,23,720 (மாலை)
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,200 (காலை)
2.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,280
1.03.2026 - ஒரு சவரன் ரூ.1,26,200
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications