டிகிரி படித்திருந்தால் போதும்.. பேங்க் ஆப் பரோடாவில் சூப்பர் வேலை.. அப்ளை பண்ணுங்க
சென்னை: நாடு முழுவதும் பேங்க் ஆப் பரோடா வங்கியில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டிலுள்ள முக்கிய பொதுத்துறை வங்களில் ஒன்று பேங்க் ஆப் பரோடா. இதில் காலியாக உள்ள Business Correspondent Supervisor, Financial Literacy, Credit Counselor ஆகிய பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதை வங்கி துறையில் பணியாற்ற வேண்டும் என்ற விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள் - 110
பணியிடம் நாடு - முழுவதும்
கல்வித் தகுதி: எதாவது ஒரு பிரிவில் குறைந்தது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியை இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
அதேநேரம் Msc (IT), BE (IT), MCA, MBA படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
வயது வரம்பு: 21 முதல் 45 வயது வரை..
தேர்வு செய்யும் முறை - நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - செப்டம்பர் 30, 2021
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-Puducherry.pdf
விண்ணப்பிக்க
https://www.bankofbaroda.in/career/business-correspondent-supervisors-on-contract-basis
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications