எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
டெல்லி: எல்லைப் பாதுகாப்புப் படையில் (Border Security Force) Capt/ Pilot(DIG), Commandant, SAM (Inspr), JAM (SI), AAM (ASI) உள்பட 53 காலி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய துணை இராணுவப்படை எல்லை பாதுகாப்பு படை 1 டிசம்பர் 1965ல் உருவாக்கப்பட்டது. மொத்தம் 53 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பினை bsf.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) ஆட்சேர்ப்பு 2021: எல்லை பாதுகாப்பு படை, காலியாக உள்ள குரூப் ஏ, பி மற்றும் சி பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை அழைத்துள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எஃப்) bsf.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் 2021ம் ஆண்டு டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.
வேலைதரும் நிறுவனம்: எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force)
காலிப்பணியிடங்கள் 53
வேலை பிரிவு மத்திய அரசு வேலை
பணி Capt/ Pilot(DIG), Commandant, SAM (Inspr), JAM (SI), AAM (ASI), Sr. Flight Gunner (Inspr), Jr. Flight Engineer (SI) & Jr. Flight Gunner (SI)
பணி வகைகள்
Capt/Pilot (DIG): 02 பணியிடங்கள்
Commandant (Pilot): 06 பணியிடங்கள்
SAM (Inspr): 05 பணியிடங்கள்
JAM (SI): 11 பணியிடங்கள்
AAM (ASI): 16 பணியிடங்கள்
Flight Gunner (Inspr): 05 பணியிடங்கள்
Flight Engineer (SI): 04 பணியிடங்கள்
Flight Gunner (SI): 04 பணியிடங்கள்
பணியிடம் குவஹாத்தி (அசாம்), ராஞ்சி (ஜார்க்கண்ட்), ஸ்ரீநகர் மற்றும் நாட்டின் வேறு எந்த இடமும்
தேர்வு செய்யப்படும் முறை Written Test/ Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2021
சம்பள விவரம் ரூ. 135000 - 350000/-
பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது மற்றும் கல்வி தகுதி விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண அதிகாரபூர்வ வலைத்தளம் bsf.gov.in
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications