வேலையில்லையா.. மத்திய அரசு தொழில் பழகுனர் பயிற்சியில் சேருங்கள்.. செம்ம சம்பளம்! .
டெல்லி: மத்திய அரசு, பல்வேறு துறையில் தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கிறது. பயிற்சியில் சேரும் போதே மாதம் 11500 முதல் 19200 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறுவனமான நவீன கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.எஸ்.ஆர்.வி.எஸ்) டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், வெப் டிசைனர், கண்டெண்ட் ரைட்டர், ஆபீஸ் அசிஸ்டெண்ட், கம்ப்யூட்டர் நெட் ஒர்க்கிங் டெக்னீசியன் போன்றவற்றில் 443 இடங்கள் அப்ரண்டீஸ் அடிப்படையில் நிரப்பப்ட உள்ளது.

18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.
12ம் வகுப்பு , பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்சி படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பயிற்சின் போது மாதம் 11500 முதல் 19500 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. எழுத்து தேர்வ மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 25.02.2020. மேலும் விரிவான விவரங்களை https://www.dsrvs.com/recruit/index.php?welcome/view_advt/1 என்ற இணையதளத்தில் காணலாம். அதில் விண்ணப்பிக்கவும் முடியும்
விண்ணப்ப கட்டணம் பொது மற்றுமம் ஒபிசி பிரிவினருக்கு 550 ரூபாய், எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு 400 ரூபாய், ஊனமுற்றோருக்கும் 400 ரூபாய்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், வெப் டிசைனர், கண்டெண்ட் ரைட்டர், ஆபீஸ் அசிஸ்டெண்ட், கம்ப்யூட்டர் நெட் ஒர்க்கிங் டெக்னீசியன் உள்ளிட்ட அனைத்து பணி பயிற்சிக்கும் 1986 பிப்ரவரி 20ம் தேதிக்கு பின்னர் பிறந்தவர்களும் 2003 பிப்ரவரி 20க்கு முன்பு பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications