நீங்க என்ஜினியரா?: ஹெச்.சி.எல்.லில் வேலை இருக்கு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள ஹெச்.சி.எல்.எல். நிறுவனத்தில் வரும் 3ம் தேதி டிரெய்னீக்கான வாக் இன் இன்டர்வியூ நடக்க உள்ளது.
சென்னையில் உள்ள ஹெச்.சி.எல். நிறுவனத்திற்கு பி.இ./பி.டெக்./எம்.சி.ஏ./எம்.டெக். படித்த டிரெய்னீ தேவை. இதற்கான வாக் இன் இன்டர்வியூ வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதி நடைபெறுகிறது.

பணி: டிரெய்னீ
அனுபவம்: தேவையில்லை
முழு நேர பணி
இடம்: சென்னை
தகுதி: கல்லூரியில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களும், 10 மற்றும் 12வது வகுப்புகளில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
இது குறித்து மேலும் விபரம் அறிய கிளிக் செய்யவும்.
More From
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
HCL: 200 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. கையைவிட்டு போகும் 2வது அமெரிக்க டீல்.. அதிர்ச்சியில் ஐடி துறை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications