உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணியிடங்கள்.. 65000 சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணியிடத்திற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடர்பாக விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

job: how can aplly Law Clerk-cum-Research Assistants jobs in the Supreme Court of india

விளம்பர எண். F.21 (LC)/2021-SC (RC)

என்ன பணி: Law Clerk-Cum-Research Assistant

மொத்த காலியிடங்கள்: 01

ஊதியம்: மாதம் ரூ.65,000

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: சட்டத்துறையில் எல்எல்பி இளநிலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை யூகோ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது : www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2021

மேலும் விவரங்கள்: அறிய இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிஎடிஎப் பைலை பாருங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+