விண்ணப்பிக்க தேவையில்லை... நாளை நேரடியாக நேர்காணல்.. அதுவும் TANUVAS பல்கலைக்கழகத்தில் வேலை
சென்னை: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow, Field worker/ Scientific Administrative Assistant பணிகளுக்கு சேர விருப்பம் உள்ளவர்கள் Vaccine Research Centre-Bacterial Vaccine, 2வது மாடி, Central University Laboratory (CUL) Building, TANUVAS, மாதவரம் மில்க் காலனி , சென்னை-600 051 என்ற முகரியில் நாளை நேர்காணலில் பங்கேற்கலாம்.
காலிப்பணியிடங்கள்: Junior Research Fellow, Field worker/ Scientific Administrative Assistant பணிகளுக்கு 02 இடங்கள் காலியாக உள்ளது.

வேலை தரும் நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Junior Research Fellow, Field worker/ Scientific Administrative Assistant
காலி பணியிடங்கள் 02
Field worker/ Scientific Administrative Assistant - 50 வயது
மாத சம்பளம் : Rs. 18000+HRA
Junior Research Fellow - 35 வயது
ஊதியம் ரூ.31,000 +HRA
கல்வித் தகுதி:
post Graduate Degree & Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்துக்கொள்ளலாம்.
விண்ணபிக்க கடைசி தேதி 23.07.2021
விண்ணப்பிக்கும் முறை : Interview
விண்ணப்பிக்கும் முறை: வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் 23.07.2021 அன்று Vaccine Research Centre-Bacterial Vaccine, 2வது மாடி, Central University Laboratory (CUL) Building, TANUVAS, மாதவரம் மில்க் காலனி , சென்னை-600 051 என்று முகவரியில் நடக்கும் நேர்காணலில் அசல் ஆவணங்களுடன் கலந்துக்கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு [email protected] இமெயில் மூலமோ அல்லது 044-25551544 தொலைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications