மகளிர் உரிமைத்துறை சேவை மையத்தில் வேலை.. கோவையில் பணியிடம்! சூப்பர் சான்ஸ்.. தூள் கிளப்புங்க
சென்னை: தமிழக அரசின் உரிமைத்துறை சேவை மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மைய நிர்வாகி, முதுநிலை ஆலோசகர் உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணபிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) ல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி இதற்கான விண்ணப்பங்கள்
கோயம்புத்தூர் மாவட்ட இணையதள முகவரி https://coimbatore.nic.in இல் உரிய படிவம்
மற்றும் பணியிடம் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேற்காணும் இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரியில் 30.10.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார்.க.கிரியப்பனவர், தெரிவித்துள்ளார்.
பணியிடங்கள் விவரம்:
மைய நிர்வாகி: 02
மேட்டுப்பாளையம் - 1
தொண்டாமுத்தூர் - 1
கல்வி தகுதி - சட்டம் படிப்பில் இளங்கலை பட்டம் / சமூக பணியில் முதுகலை பட்டம் (MSW)
சம்பளம்: ரூ. 35,000/-
வயது வரம்பு - 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி - நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்
பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
முதுநிலை ஆலோசகர்: 02
மேட்டுப்பாளையம் - 1
தொண்டாமுத்தூர் - 1
கல்வி தகுதி: Master of Social Work (MSW) / Degree in Clinical Psychology
சம்பளம்: ரூ. 22,000/-
வயது வரம்பு - 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
Case பணியாளர்: 12 காலி பணியிடங்கள்
மேட்டுப்பாளையம் - 6
தொண்டாமுத்தூர் - 6
கல்வி தகுதி - முதுகலைப் பட்டம் சமூக பணியில் MSW (PG)
சம்பளம்: ரூ. 18,000/-
வயது வரம்பு - 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி - நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்
பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
உள்ளூரைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
பாதுகாவலர் : 4
மேட்டுப்பாளையம் - 2
தொண்டாமுத்தூர் - 2
கல்வி தகுதி - 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/தோல்வி
சம்பளம்: ரூ. 12,000/-
வயது வரம்பு - 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி - நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்
பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்
பல்நோக்கு உதவியாளர்: 04 பணியிடங்கள்
மேட்டுப்பாளையம் - 2
தொண்டாமுத்தூர் - 2
கல்வி தகுதி - 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/தோல்வி
சம்பளம்: ரூ. 10,000/-
வயது வரம்பு - 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி - நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்
பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்
உள்ளூரைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்
தகுதியும் ஆர்வமும் இருப்பவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை முழுமையாக படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2025/10/17600723807965.pdf
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரகம், பழைய கட்டிடம், தரைத்தளம்,
கோயம்புத்தூர் - 641018
தொலைபேசி எண் - 0422 2305126
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications