மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்... எப்படி அப்ளை பண்ணணும் தெரியுமா
சென்னை: பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய அணுசக்தித்துறை நிர்வாகத்தில் செயல்பட்டு வரும் நிறுவனம் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம்.
பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 72
Nurse - A - 05 காலியிடங்கள்
Stipendiary Trainee/ Scientific Assistant - 09 காலியிடங்கள்
Pharmacist/B - 01 காலியிடம்
Operation Theatre Assistant (Technician/B) - 01 காலியிடம்
Stipendiary Trainee (ST/TM) Operator (Cat-II) - 18 காலியிடங்கள்
Stipendiary Trainee (ST/TM) Maintainer (Cat-II) - 24 காலியிடங்கள்
Assistant Grade-1(HR) - 04 காலியிடங்கள்
Assistant Grade-1(F&A) - 03 காலியிடங்கள்
Assistant Grade-1(C&MM) - 05 காலியிடங்கள்
Steno Grade-1 - 02 காலியிடங்கள்
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூடுதல் தகவல்களுக்கு அறிவிப்பை க்ளிக் செய்யவும்.
தேர்வு செய்யப்படும் முறை - எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
கூடுதல் தகவல்களுக்கு https://npcilcareers.co.in/NAPS2021/documents/advt.pdf
விண்ணப்பிக்க https://www.npcilcareers.co.in/ தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி - டிசம்பர் 27, 2021
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications