ஐசிஎம்ஆரில் ரூ 70 ஆயிரம் ஊதியத்தில் சூப்பர் வேலை.. யாரெல்லாம் அப்ளை பண்ணலாம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. Project Research Scientist, Project Junior Research Fellow, Project Technical Support என மொத்தம் 53 காலியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

new job opening in Indian Council of Medical Research

மொத்த காலியிடங்கள் -53

பணி வாரியாக:

  • Project Research Scientist - 6
  • Project Senior Research Fellow 2
  • Project Junior Research Fellow 4
  • Project Research Associate 1
  • Project Economist Evaluation Specialist 1
  • Project Nursing Support 3
  • Project Technical Support 36

கல்வித் தகுதி:

Project Research Scientist, Project Senior Research Fellow, Project Junior Research Fellow, Project Research Associate, Project Economist Evaluation Specialist பணிகளுக்குச் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Nursing Support பணிக்கு இளங்கலை செவிலியர் படித்திருக்க வேண்டும்

Technical Support பணிக்குச் சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ. 18,0000 - ரூ.70,000 வரை

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து ICMR National Institute of Virology, 20-A, Dr. Ambedkar Road, P B No. 11, Pune-411001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அதேபோல ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்

விண்ணப்பிக்கக் கடைசி தேதி - ஆகஸ்ட் 13, 2021

இது குறித்துக் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள
https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/ICMR_NIV_Project_HR_Detailed_Advt24072021.pdf

விண்ணப்பிக்க

https://main.icmr.nic.in/career-opportunity

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+