2 நாள் அழகுக் கலை பயிற்சி.. சென்னையில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 2 நாள் அழகுக் கலை பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

கட்டணம் கட்டி இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாள் முகாமில், கற்றுத் தரப்படும் பயிற்சி விவரம்:

Professional Beautician look and learn Course With Certificate

Skin Science
Self Grooming
Threading
Facials
Waxing
Pedicure
Manicure
Bleach
Hair Science
Basic Hair Cuts
Hot oil massage
Grey Coverage
Hennah coloring
Hair wash & Conditioning
Basic Hair Spa

பிப்ரவரி 8ம் தேதி சனிக்கிழமை தொடங்கி பிப்ரவரி 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என இரு நாட்கள் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் ஒரு நபருக்கு ரூ.1000 கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம். பயிற்சி நேரம் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை.

இடம்: வில்லிவாக்கம், சென்னை.

இதுதொடர்பான விவரம் அறிய விரும்புவோர் 8925093556 அல்லது 9884337550 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஒரு பேட்ச்சுக்கு 30 பேருக்கு மட்டுமே பயிற்சி தரப்படும். பயிற்சியை முடிப்போருக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். வேலைவாய்ப்புக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 5ம் தேதியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+