ஊழல் அரசியல்வாதிகள்!
Subscribe to Oneindia Tamil
அந்த நாட்டு நாடாளுமன்றம் படு சூடாக இருந்தது. ஒரு எம்.பி படு ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். இந்த அவையில் உள்ள பாதிப் பேர் ஊழல்வாதிகள், கோழைகள் என்றார் கோபாவேசமாக.
இதைக் கேட்டு மற்ற உறுப்பினர்கள் கொந்தளித்தனர். உடனடியாக அந்த எம்.பி. தான் பேசியதை வாபஸ் பெற வேண்டும், இல்லாவிட்டால் அவரை கூட்டத் தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று அவர்கள் ஒரே குரலில் வலியுறுத்தினர்.
இதைக் கேட்டு, கோபமாக பேசிக் கொண்டிருந்த எம்.பி. சற்று அமைதியானார். பின்னர் அவர் கூறினார், சரி, நான் பேசியதை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். இந்த அவையில் உள்ளவர்களில் பாதிப் பேர், கோழைகள் அல்ல, ஊழல்வாதிகளும் அல்ல, ஓ.கே.வா என்று கூறி விட்டு அமர்ந்தார்...
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications