அறிவாளி பய மகன்
Subscribe to Oneindia Tamil
அப்பா: டேய் மகனே... பரிட்சை நல்லா எழுதியிருக்கியா?
மகன்: நல்லா எழுதியிருக்கேன்பா...
அப்பா: மொத்தம் எத்தனை கேள்வி கேட்டாங்க?
மகன் : அஞ்சு கேட்டாங்கப்பா
அப்பா: நீ எத்தனை கேள்வி அதுல விட்டுட்டு வந்த?
மகன்: முதல் 3 கேள்வியும் கடைசி 2 கேள்வியும் விட்டுட்டேன்
அப்பா: ???!!!












Click it and Unblock the Notifications