கவுண்டமணியிடம் செந்தில் பேசுவது போல் நினைச்சுக்குங்க
செந்தில்: அண்ணே.. நான் ஒன்னை கண்டுபிடிச்சிருக்கேன்னே...
கவுண்டர்: நீ... நீ ஒன்னை கண்டுபிடிச்சிருக்க.. நான் நம்பனுமா
செந்தில்: உங்களுக்கு தெரியாதா? எத்தனைய நான் கண்டுபிடிச்சிருக்கேன்..
கவுண்டர்: ஆமா..ஆமா நீங்க கண்டுபிடிச்சு நோபல் பரிசு வாங்குன விஞ்ஞானிதான்..நான் நம்பறேன்.. இப்ப என்னத்த கண்டுபிடிச்ச
செந்தில்: அதாவதுண்ணே.. தண்ணியில் இருந்து ஏன் கரண்ட் எடுக்கிறாங்க...
கவுண்டர்: கரண்ட் தயாரிக்கத்தான்... இதைத்தான் கண்டுபிடிச்சியாக்கும்?
செந்தில்: உங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிடுங்கண்ணே...
கவுண்டர்: சரிடா.. எனக்கு தெரியாது... சார் நீங்க உங்க கண்டுபிடிப்பை சொல்லுங்க...
செந்தில்: அதாவது.. தண்ணிக்குள்ள நாம எதுக்கு போவோம்..
கவுண்டர்: குளிக்கத்தான் போவாங்க...
செந்தில்: இப்பதான் பக்கத்துல வந்திருக்கீங்க....
கவுண்டர்: விசயத்தை சொல்லுடா முதல்ல..
செந்தில்: தண்ணியில ஆடு மாடு மனுசன் எல்லாம் குளிக்கப் போகும் போது அதுக்குள்ள இருக்கிற கரெண்ட் ஷாக் அடிக்கக் கூடாதுன்னுதான்.. தண்ணியில் இருந்து கரெண்ட்டை எடுக்கிறாங்கண்ணே...எப்படிண்ணே என் கண்டுபிடிப்பு!
கவுண்டர் என்ன செய்திருப்பார்னு யோசித்துக் கொள்ளுங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications