பொன்மேனி உருகுதே.. என் கலர் கருகுதே.. கலகலக்கும் "கத்திரி" மீம்ஸ்!
சென்னை: அடிக்கிற வெயிலுடன் அக்னி நட்சத்திரமும் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏகத்திற்கும் வாட்டி வதைத்து வருகிறது.
இதனால் காலை 9 மணிக்கே வெளியில் போகலாமா? வேண்டாமா? என்று தீவிரமாக யோசித்து செயல்புரியும் அளவுக்கு மக்களின் நிலை இருக்கிறது.
இந்த சூழ்நிலையிலும் அக்னி நட்சத்திரம்னா பயந்துருவோமா? என்று வழக்கம்போல நெட்டிசன்கள் தங்கள் கடமையை ஆற்றி வருகின்றனர்.
அதிலிருந்து ஒருசில மீம்ஸ்களை பார்க்கலாம்.

நெருப்புடா
கபாலி டீசரில் வரும் 'நெருப்புடா' என்ற வார்த்தையை வைத்து நடப்பு சூழ்நிலையை விளக்கியுள்ளனர்.

ஒரு மெல்லிசான கோடு
முன்பெல்லாம் சிக்னலுக்கு 10 அடி முன்னால் நிற்கும் வாகனங்கள், தற்போது வெயிலுக்குப் பயந்து சிக்னலை விட்டு 10 அடி பின்னால் நிற்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

ராஜா ராணி
ராஜா ராணி படத்தின் 'ஆம்பளையா இருந்தா வெளில வா' வசனத்தை வைத்து வெளுத்தெடுக்கும் வெயிலை வறுத்தெடுத்துள்ளனர்.

ரமணன் சார்
மழைக்காலத்தில் ரமணனை மீம்ஸ் போட்டு கலாய்த்தது சரி. அதற்காக வெயில் காலத்திலும் கலாய்ப்பது சரியா?

பொன்மேனி உருகுதே
இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேட்குது..

ஒருகோடி
ஒரு கோடி கொடுத்தாலும் 6 மணிக்கு முன்னால வெளில போகமாட்டேன் ஆமா..
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications