இப்ப மட்டும் என்ன மௌன ராகமா ஓடிட்டிருக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செஞ்சுரி அடித்து வரும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதை வைத்து ஒரு மீம்ஸ் வைரலாக பரவி வருகிறது.

அக்னி நட்சத்திரம் வரும் மே மாதம் 4-ஆம் தேதி ஆரம்பிக்கிறது. அது 24 நாள்களுக்கு நீடிக்கும் என்பதால் அந்த காலகட்டத்தில்தான் பொதுவாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் அக்னி தொடங்குவதற்கு முன்பே இப்படி காய்த்து எடுப்பதால் நிலை என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Agni star going to starts

அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குது... இப்ப மட்டும் என்ன மௌன ராகமா நடக்குது...

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Agni Star starts on May 5 and ends at May 28. Before that Heat goes beyond 104 fahrenheit. People gets panic. To cool them there is a meme roaming in internet.
Please Wait while comments are loading...