மணிக்கு ஒரு தடவ லிட்டர் கணக்குல போகுது.. இதுக்கு போயி யாருடா சிறுநீர்னு பேர் வச்சது?
சென்னை : தொடர்ந்து மழை பெய்து வருவதால், குளிர் ஒருபுறம் வாட்டி வதைக்கிறது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழைக்காலம் வந்து விட்டால், வெளியில் சேறு, சகதியாக இருக்கும், நசநசவென மழை பெய்து கொண்டே இருக்கும், வெளியில் செல்வதற்கே கடுப்பாக இருக்கும். இதெல்லாம் பத்தாது என அடிக்கடி சிறுநீர் வேறு வந்து, பாத்ரூமுக்கு சென்று வந்தபடியே இருக்க வேண்டும்.
வெயில் காலங்களில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்தால்கூட, அவ்வளவும் வியர்வையாக வெளியேறி விட்டது மாதிரி, நாக்கு வறண்டு விடும். ஆனால், மழைக்காலத்தில் தப்பித்தவறி கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டால்கூட அவ்வளவுதான். இவ்வளவு தண்ணீர் எங்கே இருந்தது என நாமே ஆச்சர்யப்படும் அளவிற்கு நான்கு முறையாவது பாத்ரூம் சென்று வரும்படி ஆகி விடும்.
இப்படி மழையால் பாதிக்கப்பட்ட நெட்டிசன்கள், "மணிக்கு ஒரு தடவ லிட்டர் கணக்குல போய்ட்டு இருக்கு.. இதுக்கு போயி யாருடா சிறுநீர்னு பேர் வச்சது?" என தங்களைத் தாங்களே நொந்து கொண்டு நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். சைடுகேப்பில், மாணவர்கள் சார்பில், "சனி, ஞாயிறு மட்டும் நீ லீவு எடுத்துக்கோ.. மத்த நாள்ல கரெக்ட்டா வந்துடு" என மழைக்கு கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications