சும்மா தின்னுட்டு தின்னுட்டு தூங்கற மாறி.. ஏதாவது வேலை இருந்தா யாராவது சொல்லுங்களேன்!
கையில் காசில்லாத காரணத்தால், தத்துவங்களாகப் பகிர்ந்து, தங்களது பிரச்சினைகளை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: பள்ளிக் காலங்களில் கணக்குப் புத்தகத்திலிருந்த பிராப்ளங்களைவிட, தற்போது வாழ்க்கையில் அதிகமாக இருப்பதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

'கஜானால (அதாங்க நம்ம பாக்கெட்ல) காசில்லே'.. என இன்னும் சம்பளம் வாங்காமல் ஒரு குரூப் புலம்பிக் கொண்டிருக்க ..'கையில வாங்கினேன் பையில போடல... காசு போன இடம் தெரியலே'.. என வாங்கிய சம்பளம் அனைத்தும் ஒரே நாளில் காலியாகி விட்டது என மாதத்தின் முதல்நாளே மற்றொரு குரூப்பும் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

வேலை பார்த்தும் நினைத்த பொருள் எதையும் வாங்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான் இந்தப் புலம்பல்களுக்குக் காரணம். ஒருநாள் நமக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை மாறும் என நம்பினாலும், அப்போது நமக்கு எது பிடிக்கும் என்பதே மறந்து போய் விடும் என்பதே அவர்களது வாதமாக இருக்கிறது.

பேசாமல் சாப்பிட்டு சாப்பிட்டு விட்டு, தூங்கி எழுந்திருப்பது போல் ஏதாவது வேலை கிடைத்தால் தேவலை என வித்தியாசமாக சிந்தித்து, நகைச்சுவையாக தங்களது புலம்பல்களையும் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில புலம்பல்களை.. இல்லையில்லை மீம்ஸ்களை இங்கே தொகுப்பாக பார்க்கலாம்...










-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications