எல்லா கேட்ச்சையும் சாமிக்கே விட்ரணும்னு... வேண்டிக்கிட்டே விளையாட வந்துருப்பாங்க போல!
சென்னை : சிஎஸ்கே அணியின் தோல்வியையும், ஆர்சிபி அணியின் வரலாற்று வெற்றியையும் வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் 17 ஆண்டுகளுக்குப் பின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று தனது வெற்றியைப் பதிவு செய்தது. இது ஆர்சிபி ரசிகர்களை குதூகலிக்க வைத்துள்ள அதே நேரத்தில், சிஎஸ்கே ரசிகர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும். ஆனாலும் தங்களது சோகத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், வழக்கம் போல் மீம்ஸ்களில் கெத்துக் காட்டி வருகின்றனர்.
"இந்த சிஎஸ்கே பாய்ஸ்... எல்லா கேட்ச்சையும் சாமிக்கே விட்ரணும்னு... வேண்டிக்கிட்டே விளையாட வந்துருப்பாங்க போல" என்பதில் தொடங்கி, "சுதந்திரம் வாங்குறதுக்கு முன்னாடி இருந்தே, இந்த சிஎஸ்கேயோட ஆவரேஜ் ஸ்கோர் நூத்தி அம்பதுதான்.. இதுல புதுசா நாம சரியா விளையாடலனு திட்டிக்கிட்டு இருக்காங்க" என விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து, வலிக்காத மாதிரியே நடித்து வருகின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள்.
இது ஒருபுறம் இருக்க, ஆர்சிபி ரசிகர்கள், "இன்னைக்கு சிஎஸ்கேவை அடிச்ச உடனேயே கப்பை தூக்கி வெளில வச்சிடுங்க.. நாங்க பைனல்ஸ்ல வந்து வாங்கிக்கறோம்" என கெத்து காட்டி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில கிரிக்கெட் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications