மாட்டுக்கும் மானம் இருக்கும்னு.. டவுசர் மாட்டி விட்ருக்காங்க பாருங்க.. அந்த மனசுதான் சார் கடவுள்!
சென்னை : மாட்டுப்பொங்கல் ஸ்பெஷலாக வீட்டு வாசல்களில் வரையப் பட்டுள்ள விதவிதமான கோலங்களைக் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
பொங்கல் என்றாலே கரும்பு, சர்க்கரை பொங்கலுக்கு அடுத்தபடியாக நம் நினைவில் வருவது அழகழகான கோலங்கள்தான். அதிலும் பொங்கலன்றும், மாட்டுப் பொங்கலன்றும் எல்லா வீட்டு வாசல்களிலும் விவிதமான வண்ணக் கோலங்கள் நிறைந்திருக்கும். அன்றைய தினம்தான் மக்கள் தாங்கள் கற்றுக் கொண்ட வித்தைகளை எல்லாம் வாசல்களில் கோலமாக வெளிப்படுத்துவார்கள்.
அதிலும் இந்த பொங்கல் பானை கோலத்தைக்கூட, பானை என நம்பி விடலாம். ஆனால் இந்த மாடு கோலம் இருக்கிறதே, அதெல்லாம் வேற லெவல் என்றுதான் சொல்ல வேண்டும். சில மாட்டு கோலங்களைப் பார்த்தால், மாடே அது மாடென்று நம்பாது. அப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாடலில் இருக்கும்.
இப்படி விதவிதமாக மாட்டுப் பொங்கல் ஸ்பெஷல் கோலங்களை வரைந்தவர்களைக் கலாய்த்து விவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்...
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications