இம்புட்டு கலவரத்துல இவரு பிரன்ட்ஷிப்பை வளர்க்க போனாராம்...!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் ஒவ்வோரு நொடிய்ம ஒரு திருப்பம் அரங்கேறி வருகிறது. குறிப்பாக ஆளும் கட்சிக்குள் அரங்கேறும் கூத்துகளை வெளிப்படுத்த நேரம் போதவில்லை என்றே சொல்ல வேண்டும்.

அதிரடி சந்திப்புகள் அவசர ஆலோசனைகள் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து வருகிறது. அவற்றை மீம்ஸ்களாக வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள் அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...

பிரென்சிப்பப வளக்க போனராம்

தம்பி கிட்ட பிடிச்சதே இப்பிடி மாத்தி மாத்தி பேசுறதுதா.. ஒரு பொய்யக்கூட உருப்பிடியா சொல்லத் தெரியாது... இம்புட்டு கலவரத்துல இவரு பிரென்சிப்ப வளக்க போனாராம்...

பாலைவனமாக்க விடமாட்டங்க...

இவனுங்க போற போக்கப் பார்த்தா தமிழ்நாட்ட பாலைவனம் ஆக்காமா விட மாட்டங்க போல.... என்கிறது இந்த மீம்...

உச்சக்காட்சி நடக்குதம்மா

நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா... வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேலை நெருங்குததம்மா...பாதைகள் பல மாறியேவந்த பயணம் முடியுதம்மா... சோட்டா மம்மி கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை டெல்லி போலீஸ் கொண்டு போகும் நேரமம்மா...

நாளைக்கு சேந்துக்குவோம்

நாளைக்கு சேந்துக்குவோம்... நாங்க அண்ணன் தம்பி மாதிரி... எங்களுக்கு கொள்ளை தான் சாரி... கொள்கை தான் முக்கியம்....

ஆர்ம்பிச்சிட்டாங்கள்ள...

ஓபிஎஸ்க்கு முதால்வர் பதவி தரக்கூடாது:புகழேந்தி... இந்த ஆரம்பிச்சிட்டாங்கள்ள என் செல்லங்க...

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Many memes are roaming on internet about Tamil nadu current political affairs.
Please Wait while comments are loading...