சின்ன வயசுல இதெல்லாம் எங்களுக்கு கிடைக்கிறது சாதாரணம் இல்ல 2கே கிட்ஸ்.. அது ஒரு சரித்திரம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: 'நாங்கள்லாம் அந்தக் காலத்துல..' என 2கே கிட்ஸ்களிடம் சொல்ல 90ஸ் கிட்ஸ்களிடம் ஏகப்பட்ட கதைகள் இன்னமும் மீதமிருக்கின்றன. அந்தளவிற்கு வளர்ந்தும் வளராத தொழில்நுட்பங்களுக்கு இடையே குழந்தைப் பருவம் என்பதை உண்மையாக அனுபவித்தவர்கள் நாம் தான்.
'தினமும் மதியம் சாப்பிட தனியா பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து சென்றோம்' என்று நாம் சொல்வதைக்கூட உலக அதிசயங்களில் ஒன்றாகத் தான் இன்றைய 2கே கிட்ஸ்கள் பார்க்கிறார்கள். இதனாலேயே எப்போதும் சமூகவலைதளப் பக்கங்களில் இந்த பேச்சு டிரெண்டிங்கிலேயே இருக்கிறது.
இதோ அதுமாதிரியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

















Click it and Unblock the Notifications