மீம்ஸ்: பத்து நாள் கூட ஆகலையே.. அதுக்குள்ள இப்படியா!
சென்னை: மாதம் தொடங்கும் நேரத்தில் பெரும்பாலானோர் எதிர்பார்ப்பது ஒன்றே "சம்பளம் எப்ப வரும்?" ஆனால் சம்பளம் வந்தவுடன் அதே வேகத்தில் செலவுகளும் வந்து சேர்ந்து, மீதமில்லை என்ற நிலையில் தள்ளாடுகிறார்கள்.
சமீபத்திய சமூக வளர்ச்சி மற்றும் மக்களின் பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்களால், நாளைய நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. தற்போது ஒரே வேலை செய்தால் போதுமான வருமானம் கிடைப்பதில்லை என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. இதனால் இரு வேலைகளில் ஈடுபடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இதேநேரத்தில், பழைய தலைமுறையில் ஒரு சம்பளத்தில் குடும்பம் முழுவதும் செலவுகளைச் சமாளித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்றைய தலைமுறை, அதிக வாடகை, கடன், கல்விச்செலவு, மருத்துவச் செலவுகள் என பல பிரச்சனைகளால் சிக்கிக்கொண்டுள்ளனர். தந்தை சம்பளத்தில் வாழும்போது ஏதும் அலட்டி கொள்ளாத பலர் இன்று அவர்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டவே அல்லாடுகிறார்கள்.
ஒன்றோ, இரண்டு பேர் இப்படி புலம்புகிறார்கள் என்று பார்த்தால், அப்படி இல்லை பாதி பேரின் நிலைமை இதுதான் என்பதற்கு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகும் இந்த மீம்ஸ்கள் தான் சாட்சி. உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்களுக்கோ இது கனெக்ட் ஆனால் மறக்காமல் ஷேர் பண்ணுங்க.







-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications