இதையேதான் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில இருக்கும் போதும் சொன்னாங்க....?!
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் ஏரளாமனா மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் ஏரளாமனா மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அ
வர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்து வருகின்றனர். இந்நலையில் இளைஞர்களின் போராட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
எறங்கிட்டாங்ல்ல...
விவசாயிகளுக்கு ஆதரவா மாணவர்கள் போராட்டம்- இதோ பார்ரா நம்ம ஊரு பசங்களும் எறங்கிட்டாங்ல்ல...
கலாம் ஐயா வாழ்ந்த ஊரு
அது கலாம் ஐயா வாழ்ந்த ஊரு... அப்படி தான் இருக்கும்... ஒன்றும் செய்ய முடியாது...
ஏன் கைது செய்யப்படுவதில்லை?
விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் திரண்டால் கைது செய்யப்படுகிறார்கள்.. ஆனார் தேர்தலில் நிற்கின்ற அரசியல் கட்சி கூட்டம் கூட்டமாக ஒன்று கூடினால் மட்டும் ஏன் கைது செய்யப்படுவதில்லை??
போராட்டம் ஆரம்பிச்சிட்டாங்க
நம்ம பசங்க போராட்டம் ஆரம்பிச்சிட்டாங்க.. அப்படி தர்மபுரி, கிருஷ்ணகிரி சொல்லிட்டு வேலூர் போராட்டத்தில் போய் கலந்துக்கிறேன்...
அப்போவும் இதையேதான் சொன்னீங்க
இதையேதான் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில இருக்கும் போதும் சொன்னாங்க....?!
என்ன அர்த்தம்?
நாங்க இவ்வளவு சொல்லியும் நீங்க மறுபடியும் போராட்டம் பண்ண மெரினா வந்து இருக்கீங்கன்னா என்ன அர்த்தம்??
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications