For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோனார் தமிழ் உரை கைக்கு வந்திருச்சு போல... தமிழெல்லாம் பலமா இருக்கு!

ஸ்டாலினுக்கு தமிழிசை கொடுத்துள்ள டிவிட்டை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழிசையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!- வீடியோ

    சென்னை: ஸ்டாலினுக்கு தமிழிசை கொடுத்துள்ள டிவிட்டை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

    தமிழகத்தில் பாஜக கைக்கூட ஊன்ற முடியாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். அவரது கருத்துக்கு பதிலடி கொடுத்த தமிழிசை சவுந்தரராஜன், கீழே விழுந்தால் தானே கை ஊன்ற என தெரிவித்துள்ளார்.

    மேலும் ஆழ விதை ஊன்றி வேர்கள் பரப்பி ஆலமரம் போல் தழைத்து விழுதுகள் பதித்து வளர்வோம் என்று தமிழிசை தனது டிவிட்டில் கூறியுள்ளார். அவரது இந்த டிவிட்டை வைத்து மரண கலாய் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.

    தமிழெல்லாம் பலமா இருக்கு..

    கோனார் தமிழ் உரை கைக்கு வந்திருச்சு போல. தமிழெல்லாம் பலமா இருக்கு?

    ஏன் ஆலமரம்..?

    மேடம் தாமரையை வளர்க்கச் சொன்னால் ஏன் ஆலமரம் வளர்க்கபோறேன்னு சொல்லுறீங்க..

    "ரைமிங்கா, டைமிங்கா" இருந்திருக்கும்

    பா.ஜ.க தமிழ்நாட்டில் கால் அல்ல கைகூட ஊன்ற முடியாது - ஸ்டாலின்

    உங்க வீட்டுக்கு மோடி வந்தப்ப கை குடுத்து வரவேற்கும்மோது

    இத சொல்லிருந்தா "ரைமிங்கா, டைமிங்கா" இருந்திருக்கும்

    படித்தவுடன் சிரித்து விடவும்...

    படித்தவுடன் சிரித்து விடவும்... என தமிழிசையின் டிவிட்டை கலாய்க்கிறது இந்த மீம்..

    அக்காவுக்கு ஒரு ஆலவிதை பார்சல்.....

    வருங்கால பாரத பிரதமர் Dr.தமிழிசை...
    வாழ்க.......வாழ்க....
    வருங்கால பாரத முதல் குடிமகள் Dr.தமிழிசை
    வாழ்க.....வாழ்க......
    Dr.அக்காவுக்கு ஒரு ஆலவிதை பார்சல்.....

    அதே மாதிரி பேசுறாங்க...

    இங்க பாருய்யா.. இப்பதான் அக்கா கமல் பேசுவதை புரிந்து கொள்ள கையுரை வேணும்னு சொன்னாங்க, இப்ப இவங்களும் அதே மாதிரி பேசுறாங்க...

    English summary
    Netizens making fun of Tamilisai Soundararajan tweet. Tamilisai responded to Stalin and said BJP will grow like a banyan tree.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X