நல்லவரா இருக்கலாம், ரொம்ப நல்லவரா இருக்க கூடாதுக்கா.. தமிழிசைக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்!
காவிரி விவகாரத்தில் அரசியல் செய்தோம் என தமிழிசை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: காவிரி விவகாரத்தில் அரசியல் செய்தோம் என தமிழிசை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காவிரி விவகாரத்தில் அரசியல் செய்தோம் என தெரிவித்தார். தமிழிசையின் இந்த ஓபன் டாக் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
அரசியலா?
ஆமாம்... காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம்-தமிழிசை
அரசியலா???
|
பாருங்க மக்களே
கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் : அக்கா தமிழிசை
எவ்வளவு சுயநலம்.பாருங்க மக்களே..!!
|
நல்லவரா இருக்கக்கூடாதுக்கா
தமிழிசை அக்கா இன்னொரு விஜயகாந்த்
மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுகிறார்கள்
நல்லவரா இருக்கலாம், ரொம்ப நல்லவரா இருக்க கூடாதுக்கா
|
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தா..
கர்நாடகாவில் பாஜ. ஆட்சிக்கு வந்தவுடன் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் -தமிழிசை
அடுத்து என்ன தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தா தண்ணி வரும் அதான...
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications