என்னடா டிவிகே கொடியைக் கேட்டா.. ஸ்பெயின் கொடியை அறிமுகப்படுத்தி இருக்கீங்க!
சென்னை : நடிகர் விஜய் தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
நடிகர் விஜய் இந்தாண்டு தொடக்கத்தில் புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதை அறிவித்தார். அவர் 2026ல் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை போட்டியிட வைக்கும் நோக்கத்தில் அதற்கான வேலைகளை செய்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக இன்று தனது கட்சியின் கொடியை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே அக்கட்சியின் கொடி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்தது. இன்று அவர் கொடியை அறிவிக்கப்போகிறார் என அறிவித்ததில் இருந்தே, இப்படி இப்படி அந்தக் கொடி இருக்கலாம் என்ற யூகங்களும் இணையத்தில் உலா வந்தன.
இந்நிலையில் விஜய் இன்று தனது கொடியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிறகென்ன அவரது ரசிகர்கள் விஜய் கட்சிக் கொடியை ஒருபுறம் கொண்டாடிக் கொண்டிருக்க, வழக்கம் போல் நம் குறும்புக்கார நெட்டிசன்கள், அந்தக் கொடியில் உள்ள ஒவ்வொன்றையும் வைத்து விதவிதமான நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications