என்னாது.. இன்னும் கொரோனா சாகலையா.. அவசரப்பட்டு நான் அடுத்த பிறவி எடுத்து திரும்ப வந்துட்டேனே!
கொரோனா மற்றும் லாக்டவுண் பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள் இருக்கும் மக்களுக்கு மீம்ஸ்கள் தான் மன அழுத்தத்தை போக்கும் மருந்தாக இருக்கிறது. இதில் பல மீம்ஸ்கள் இயல்பு வாழ்க்கையோடு ஒத்துப் போவதாலேயே அதிகம் ரசிக்க முடிகிறது.
முதல் அலையில் மிக்சரில் இருந்து காராபூந்தி, கடலைப்பருப்பை பிரித்தெடுத்து பொழுதை போக்கிய மக்கள், இம்முறை காய்கறிகளில் கைவண்ணத்தைக் காட்டி வருகின்றனர். ஏற்கனவே மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளதால், தள்ளுவண்டிக்காரர்கள் சொல்லும் விலைக்கு காய்கறிகளை வாங்க வேண்டிய நிலை உள்ளது. அப்படிப்பட்ட விலையுயர்ந்த காய்கறிகளை வீணாக்கினால் சும்மா விடுவார்களா.. இதோ விதவிதமாய் மீம்ஸ் போட்டு தள்ளி இருக்கிறார்கள்.
அதில் ஒரு மீம்ஸில் கொரோனா முதல் அலையில் செத்துப் போனவர் ஒருவர், திரும்ப மறுபிறவி எடுத்து வந்து, 'என்னாது இன்னும் கொரோனா போகலையா..?' எனக் கேட்கும் கற்பனை அல்டிமேட்.
இப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications