இந்திய பட்ஜெட் : அமெக்க நறுவனங்கள் வரவேற்பு
வாஷிங்டன்:2000-2001 ம் ஆண்டிற்கான இந்திய பட்ஜெட்டை அமெக்க வர்த்தக நறுவனங்கள் வரவேற்றுள்ளன.
பல அமெக்க வர்த்தக நறுவனங்கள் இந்தியாவில் தலீடு செய்யவும் விருப்பம் தெவித்துள்ளன.
தி யு.எஸ். - இந்தியா பிசினஸ் கவுன்சில் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்திய பட்ஜெட் மிகச் சிறபபாக உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் எதிர்காலத்தில் மிகப்பெய வளர்ச்சி அடையும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது.
அமெக்க நறுவனங்கள் இந்தியாவில் நுகர்வோர் பொருட்கள், தொழில்நுட்ப சாதனங்கள் ஆகிய தொழில்துறையில் தலீடு செய்ய ஆர்வமாக உள்ளன. குறிப்பாய் கம்யூட்டர், செல்போன்களின் விலை, தொலைத்தொடர்பு சாதனங்களின் விலை குறைக்கப்பட்டிருப்பது அமெக்க வர்த்தக நறுவனங்களுக்கு மிகச் சாதகமாக உள்ளது.
புதிய பட்ஜெட்டில் பிளாட்டினம் மற்றும் வைரம் ஆகியவற்றிற்கான வ 40 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டதும் அமெக்க நறுவனங்களுக்குச் சாதகமானது. மற்றும் ஏற்றுமதி இறக்குமதி பொருட்களுக்கு வ விலக்கு அளிக்கப்பட்டு 10 சதவீத சர்சார்ஜ் மட்டும் தொடர்கிறது. இதனால் இந்தியா, அமெக்கா மற்றும் ஐரோப்பா நிாடுகளுடன் ஏற்றுமதி இறக்குமதியை எவ்வித பிரச்சனையுமின்றி தொடரலாம் என்று பிசினஸ் கவுன்சில் கூறியுள்ளது.
யு.என்.ஐ.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications