வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிளவுபடுகிறது நிவாஸ் ஷெபின் கட்சி
ராவல்பிண்டி:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நிவாஸ் ஷெபின் பாகிஸ்தான் ஸ்லீம் லீக் கட்சியில் பிளவு ஏற்பட்டு வருகிறது. ஆனால், ஷெபின் மனைவி குல்சும் நிவாஸ் மறுத்துள்ளார்.
ஆனால், குல்சும் மற்றும் கட்சியின் பிற தலைவர்களுக்கு இடையே நிடக்கவிருந்த சந்திப்பு நிடக்கவில்லை. அவர்களைச் சந்திக்க குல்சும் மறுத்துவிட்டதாகத் தெகிறது. அவர்களை புறக்கணிப்பதற்காக வேண்டுமென்றே குல்சும் லாகூர் புறப்பட்டடுச் சென்றுவிட்டார்.
கடந்த சில நிாட்களாக கட்சியின் உறுப்பினர்களையும் கலைக்கப்பட்ட பஞ்சாப் சட்டப் பேரவையின் உறுப்பினர்களையும் கட்சியின் பெண் றுப்பினர்கைளயும் குல்சும் சந்தித்து வருகிறார். ஷெபின் குடும்பத்துக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் நிாேக்கத்தோடு சிலர் செயல்பட்டு வருவதாக ஸ்லீம் லீக் குற்றம் சாட்டியுள்ளது.
கட்சியில் நிவாஸ் ஷெபின் தலைமைக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்றும் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குல்சும் நிவாஸ் கூறுகையில்,
நிாட்டுக்காகத் தான் கட்சி போராடி வருகிறது. எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. நிாட்டின் அரசியல சட்டம், அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து தான் கட்சி கவலைப்பட்டு வருகிறது. தங்களுக்குள் உள்ள கருத்துவேறுபாடுகளை களைந்துவிட்டு நிாட்டுக்காக போராடுமாறு நிவாஸ் ஷெப் கட்சியினருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
பதவி நீக்கப்பட்ட ராணுவ அதிகா (பர்வேஸ் ஷாரப்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைக்க இயலாது. பாகிஸ்தானுக்கும், ஸ்லீம் லீக்குக்கும் எதிரான சதி தான் ஆட்சிக் கலைப்பாகும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications