வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பை ஏற்படுத்த இந்தியா-அமெக்கா ஒப்பந்தம்
புது தில்லி:
இந்தியாவும் அமெக்காவும் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பை ஏற்படுத்த உள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை புது தில்லியில் கையெழுத்தானது.
இந்தியா சார்பில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரளி மனோகர் ஜோஷியும், அமெக்கா சார்பில் அந் நிாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஆல்பிரைட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இரு நிாடுகளும் இணைந்து செயல்படும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்படும்.
இது தவிர, இந்த அமைப்பின் லம் இரு நிாடுகளும் தங்களுடைய தொழில்நுட்பங்களைப் பமாறிக் கொள்வதுடன், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைகளை இரு நிாடுகளும் மேம்படுத்திக் கொள்ளவும் டியும்.
இதற்கிடையே, உலகின் பெய ஜனநிாயக நிாடுகளாகக் கருதப்படும் இந்தியாவும், அமெக்காவும் தங்களிடையேயான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும் அரசியல் மற்றும் பொருளாதாரக் கூட்டுறவில் இணைந்து செயல்படவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் விவாக பேச்சு வார்த்தை நிடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நிடைபெற்ற பிரதமர் வாஜ்பாய், அதிபர் பில் கிளிண்டன் இடையே நிடந்த பேச்சுவார்த்தையின்போது இது தீர்மானிக்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications