மேட்ச் பிக்சிங்: "மனோஜ் பிரபாகருக்கு கபில்தேவ் பணம் கொடுத்தார்"
பாகிஸ்தான் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 22 சதவீத ஒதுக்கீடு
கராச்சி:
பாகிஸ்தான் அரசு தனது 2000-2001-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.160 பில்லியன் ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதாவது மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் இது 22 சதவீதமாகும்.
அடுத்த ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.720 பில்லியனாகும். இது கடந்த ஆண்டு ஒதுக்கீடான ரூ.656 பில்லியனை விட 9.7 சதவீதம்அதிகமாகும். பட்ஜெட் ஒதுக்கீட்டில் 22 சதவீதத்தை ராணவத்துக்குப் பாகிஸ்தான் அரசு ஒதுக்குவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.
இந்தியாவிலும் சமீபத்தில் பட்ஜெட் ஒதுக்கீட்டில் ராணுவத்துக்குக் கூடுதலாக ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்குப்பதிலடியாக பாகிஸ்தானும் தனது பட்ஜெட்டில் ராணுவத்துக்கு அதிக ஒதுக்கீடு அளித்துள்ளது.
நாட்டின் மொத்த வருவாய் ரூ.600 பில்லியனாக இருக்கும் என்றும், இதில் வரி வருவாய் உள்ளிட்ட பிரிவுகளில் ரூ.400 பில்லியன் கிடைக்கும் என்றும்மீதமுள்ள ரூ.200 பில்லியன் வெளி வருவாயாகக் கிடைக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. செலவினங்களைப் பொறுத்தவரை கடனுக்கு ரூ.300பில்லியனும் ராணுவத்துக்கு ரூ.160 பில்லியனும் ஒதுக்கப்படும். வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.115 பில்லியன் ஒதுக்கப்படும்.
2000-2001-ம் ஆண்டு பட்ஜெட்டை, நிதி அமைச்சர் செளகத் அஸிஸ் மே 27 அல்லது ஜூன் 3-ம் தேதி சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து, பட்ஜெட்டுக்கு அதிபர் ரஃபீக் தரார் ஒப்புதல் அளிப்பார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications