தமிழகத்தில் இன்று
நிதி மசோதா - நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தாக்கல்
புது தில்லி:
2000-2001-ம் ஆண்டுக்கான நிதி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த்சின்ஹா, மக்களவையில் புதன்கிழமை அறிவித்தார்.
சாதாரண மக்களும், தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களும் பயனடையும்வகையில் பல சலுகைகளை அவர் அறிவித்துள்ளார்.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை, கல்வி நிலையங்கள், மருந்து தயாரிப்பு,உயிரி-தொழில்நுட்பத் துறைகளை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள்அளிக்கப்பட்டுள்ளது.
இத் துறைகளுக்கும், கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதிவளர்ச்சி மையம் ஆகியவற்றுக்கும் முதல் 10 ஆண்டுகளுக்கு வரி செலுத்துவதிலிருந்துவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சுங்கத் துறையில் வரி விதிப்பில் சில மாற்றங்களை அமைச்சர் அறிவித்துள்ளார்.தேயிலை, காபி போன்றவற்றுக்கான அடிப்படை சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 35சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கோழிக் கறி மீதான அடிப்படை சுங்க வரி 35சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கலால் வரி விதிப்பிலும் பல மாற்றங்களை அமைச்சர் செய்துள்ளார்.
வீடு கட்டும் தொழிலுக்கு நன்மை ஏற்படும் வகையில், இனி ரூ. 1 லட்சம் மதிப்புள்ளசொத்துக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
உள்நாட்டுத் தொழில்கள் மேம்பாடு அடையும் வகையிலும், பொதுமக்கள்பயனடையும் வகையிலும், நிதி மசோதாவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டதாக நிதிஅமைச்சர் அறிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications