தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மே 11 ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
டெல்லி:
மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து இந்தியாவில் அனைத்து முன்னணிவங்கிகளும் வரும் 11 ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன.
வரும் வியாழக்கிழமை அவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 6 லட்சம் வங்கிஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத் துணைத் தலைவர் ராமநாத் இதுகுறித்துக் கூறுகையில், இந்தியாவில் வங்கிகளைத் தனியார் மயமாக்குவதை எதிர்த்துநாங்கள் வேலைநிறுத்தம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் போராட்டம் நாடு தழுவியதாக இருக்கும். எங்களுடைய கோரிக்கையை ஏற்று தனதுதனியார்மயமாக்கல் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் என்று நம்புகிறோம் என்றார்.
யு.என்.ஐ.
More From
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications