For Daily Alerts
Just In

தமிழகத்தில் இன்று
மகாராஷ்டிரத்தில் நிலநடுக்கம்: ரயில்கள் ரத்து
மும்பை:
மகாராஷ்டிரத்தின் கொங்கன் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கொங்கன் ரயில்வே பல ரயில்களை ரத்து செய்தது.
செவ்வாய்க்கிழமை காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
உடனடியாக கொங்கன் ரயில்வே அதிரகாரிகளும் இன்ஜினியர்களும் ரயில் பாதைகள், டனல்களை சோதனையிட்டனர். பெரியஅளவில் சேதம் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில ரயில்களை நிர்வாகம் நிறுத்தி வைத்தது.
Comments
Story first published: Wednesday, May 10, 2000, 5:30 [IST]