தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர் அருகே சாலை விபத்தில் 5 பேர் சாவு

தஞ்சாவூர்:

மயிலாடுதுறை மாவட்டம் குளித்தலை அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் இறந்தனர்.

மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் சென்றுகொண்டிருந்த கார் லாரியுடன் மோதியதில் காரில் இருந்த 3 பேர் அந்தஇடத்திலேயே இறந்தனர். மேலும் 2 பேர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு இறந்தனர்.

வியாழக்கிழமை காலை இந்த விபத்து நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+