தமிழகத்தில் இன்று
வாஷிங்டன்:
சீனாவுக்கு, நிரந்தர வர்த்தக உறவுக்கான அந்தஸ்து அளிக்கும் சட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம்சீனாவில், அமெரிக்க வர்த்தக முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
34 பேர் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 4 பேர் எதிர்த்து ஓட்டுப் போட்டனர். இந்த மசோதா நிறைவேறியுள்ளது அதிபர் பில் கிளிண்டனுக்குக்கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. வர்த்தக வழிமுறைகள் கமிட்டி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.
இதேபோல, செனட்டின் நிதிக் கமிட்டியிலும் இந்த மசோதா 19-1 என்ற கணக்கில் நிறைவேற்றப்பட்டது.
சீனாவுக்கு நிரந்தர வர்த்தக உறவுக்கான அந்தஸ்து கொடுப்பதில் அமெரிக்க தொழிலாளர் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. சட்ட மசோதவைஎதிர்த்து பெரிய அளவில் பிரச்சாரம் நடந்து வந்தது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புபறிபோகும் என்று அவர்கள் கூறிவந்தனர்.
இந்த நிலையில் சட்ட மசோதா நிறைவேறுதில் தனது கெளவரம் அடங்கியிருப்பதாக கிளிண்டன் நினைத்தார். தற்போது மசோதா எளிதான முறையில்நிறைவேறியிருப்பதால், மகிச்சியுடன் எம்.பிக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கிளிண்டன் கூறுகையில், இந்த சட்டம் நிறைவேறியிருப்பதன் மூலம், அமெரிக்க ஏற்றுமதி தொடர்பாக சீனாவுக்கு இருந்து வந்த தடைகள் இனிமேல்நீங்கும். சீனாவில் அமெரிக்க தயாரிப்புகள் அதிகஅளவில் விற்பனையாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இந்த சட்டம் தோல்வியடைந்திருந்தால் அமெரிக்க ஏற்றுமதியும், அமெரிக்கர்களுக்கு கிடைக்கவிருக்கும் வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்டிருக்கும்.நமது போட்டியாளர்கள் சீனாவின் மார்க்கெட்டைப் பிடித்திருப்பாார்கள் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications