தமிழகத்தில் இன்று
டெல்லி:
ஐக்கிய அஸ்ஸாம் விடுதலை முன்னணி (உல்ஃபா) அமைப்பின் உறுப்பினர்கள் மீது பூடான் அரசு ராணுவ நடவடிக்கை எடுத்தால் பூடான் மன்னர் ஜிக்மே சிங்கேவாங்சுக் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அஸ்ஸாமை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என்று இந்த தீவிரவாத அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் உளவு நிறுவனமானஐ.எஸ்.ஐ. இவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறது.
பூடானில் இருந்து கொண்டு செயல்படும் உல்ஃபா தீவிரவாதிகள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் பூடான் மன்னர் ஜிக்மே சிங்கேவாங்சுக் கூறியிருந்தார். இந்த நிலையில், உல்ஃபா அமைப்பின் "கமாண்டர் இன் சீப் என்று கூறிக் கொள்ளும் பரேஷ் பரூவா இந்த எச்சரிக்கையைவெளியிட்டுள்ளார்.
கடந்த வாரம் வங்கதேச தலைநகர் தாக்கா வந்த பூட்டான் வெளியுறவுத் துறை அமைச்சர், பூடானில் உள்ள உல்ஃபா தீவிரவாதிகளை வெளியேற்றவங்கதேசம் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். வங்கதேசத்திலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில், உல்ஃபா தீவிரவாதிகள் உள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
பல வருடங்களாகவே, பூடானில் தீவிரவாதிகள் இருந்து வருகின்றனர். இதுகுறித்து அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்துவந்தது. ஆனால் சமீப காலமாகவே அரசுக்கும், தீவிரவாதத் தலைவர்களுக்கும்இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதால் அவர்கள் மீது ராணுவநடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications