தமிழகத்தில் இன்று
கொழும்பு:
யாழ்ப்பாணம் அருகே அரியாலியில் ரா-ணு-வ முகாமைப் பிடிக்க நள்-ளி-ர-வு 1 மணிக்-கு பு-லி-கள் தாக்-கு-தல் நடத்-தி-னர். ஆனால், விடுதலைப் புலிகளின்முயற்சியை ராணுவத்தினர் முறியடித்து விட்டதாக இலங்கை அரசு கூறியுள்ளது.
விடுதலைப் புலிகள் வியாழக்கிழமை கைப்பற்றிய கைத்தாடி ராணுவ முகாம் பகுதியில் இந்த சண்டை வெள்ளக்கிழமை காலை நடந்தது. அரியாலி சண்டையில்நான்கு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 65 பேர் காயமடைந்தனர்.
நள்ளிரவுக்கு மேல் விடுதலைப் புலிகள், ராணுவ நிலைகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். அவர்களை எதிர்த்து ராணுவத்தினரும் தாக்குதல்தொடுத்தனர். எட்டு அதிகாரிகள் உள்பட 36 ராணுவத்தினர் இதில் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பலாலி ராணுவ மருத்துவமனைக்குஎடுத்துச் செல்லப்பட்டனர்.
முகாம்களை புலிகள் பிடிக்கவில்லை: ராணுவம்
அரியாலி, தானகிளப்பு, நாவற்குழி ஆகிய பிரிவுகளில் உள்ள ராணுவ முகாம்கள் இன்னும் ராணுவத்திடம்தான் உள்ளன. இவற்றைக் கைப்பற்றியதாகவிடுதலைப் புலிகள் அறிவித்ததில் உண்மையில்லை என்றும் ராணுவம் கூறியுள்ளது.
இதேபோல, வாலிகிராமம் கிழக்குப் பகுதியில் சிறிய அளவிலான விடுதலைப் புலிகளின் படை ஊடுறுவியது. இப்பகுதியில் மக்கள் அதிக அளவில்வசிக்கின்றனர். இவர்களைத் தேடும் பணியை ராணுவம் தொடங்கியது. அங்கிருந்த புலிகள் துரத்தப்பட்டு விட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல்வேட்டை நடந்து வருகிறது.
யாழ்ப்பாணம் நகருக்குள் நுழைய விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் ஒவ்வொறு முயற்சியையும் ராணுவம் உடனுக்குடன் முறியடித்து வருகிறது.
தப்பியோடிய ராணுவ வீரர்களுக்கு பொது மன்னிப்பு:
இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தப்பியோடிய ராணுவ வீரர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினால் அவர்களுக்குப்பொது மன்னிப்பு அளிக்கப்படும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவத் தளபதி சிரிலால் வீரசூர்யா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில், தப்பியோடிய ராணுவ வீரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. அதே பொறுப்பில்அவர்கள் அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்குரிய சம்பளம், சலுகைகள் மீண்டும் வழங்கப்படும். மீண்டும் பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்கள் பணியில்அமர்த்தப்படுவார்கள் என்று அவர் கூறியிருந்தார்.
இதுவரை மொத்தம் 15,000 ராணுவ வீரர்கள் தப்பியோடி தலைமறைவாக உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications