தமிழகத்தில் இன்று
சுவா:
தாங்கள் சிறைப்பிடித்து வைத்துள்ள பிஜி பிரதமர் மகேந்திர சவுத்ரியைப் புரட்சிக்காரர்கள் தாக்கியுள்ளனர்.
பிஜி நாடாளுமன்றத்துக்குள் வெள்ளிக்கிழமை அதிரடியாக நுழைந்த 7 புரட்சிக்காரர்கள் துப்பாக்கி முனையில்பிரதமர் மற்றும் அமைச்சர்களைச் சிறைப்பிடித்து வைத்துள்ளனர்.
நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைத்துள்ள ராணுவம் விலக்கிக் கொள்ளப்படவில்லை என்றால் பிரதமர் சவுத்ரியைக்கொன்றுவிடுவதாக மிரட்டிய புரட்சிக்காரர்கள் இப்போது அவரை அடித்துத் துன்புறுத்தி வருவதாகக்கூறப்படுகிறது. ஆனால், புரட்சிகாரர்களின் தாக்குதலில் சவுத்ரிக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றுதெரியவில்லை.
புரட்சிகாரர்களின் பிடியில் உள்ள பிரதமர் சவுத்ரி, மிரட்டலுக்குப் பணியமாட்டேன். என்னை என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். முடிந்தால் சுட்டுவிடுங்கள் என்று அவர்களிடம் கூறியதாக பிஜிதொலைக்காட்சி தெரிவித்தது.
இதற்கிடையே, பிஜியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அமைதியான முடிவைக் கொண்டுவர தனதுஅனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்துவேன் என்று அதிபர் ரது சர் கமிசேசே மாரா தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு அவர் சனிக்கிழமை ஆற்றிய உரையில், சமீபத்திய சம்பவம் பிஜி நாட்டு வரலாற்றில் மோசமானசம்பவம் என்று குறிப்பிட்டார். புரட்சிகாரர்களின் மிரட்டலுக்கு நாடு பணியாது. அவர்களை அடக்க எனக்கு உள்ளஅனைத்து அதிகாரத்தையும், படை பலத்தையும் பயன்படுத்துவேன் என்றார் அவர்.
ஏ.எஃப்.பி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications