தமிழகத்தில் இன்று
இலங்-கை போர்: இந்-தி-ய கடற்-ப-டை-யின் "ஆப்-ப-ரே-ஷன் பா-ஷா"
சென்னை:
இலங்கையில் போர் உச்சகட்டத்தில் ந-டக்-கும் நி-ல-யில் இந்திய கடற்படை கப்பல்கள்தமிழக கடற்பகுதியில் தயாராக நிறுத்தப்பட்டுள்ள-ன.
யாழ்ப்பாண போர் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.பலாலி விமானத் தளத்தின் மீதும் விடுதலைப் புலிகள் குண்டு வீசி வருவதால் எந்தநேரத்திலும் யாழ்பாணத்தில் விமான போக்குவரத்து தடையாகலாம் என்ற நிலைஉள்-ள-து..
அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், ராணுவத்திற்கு தேவையான உணவு மருந்து,ஆயுதங்களையும் அனுப்ப முடியாமல் போய்விடும்.
அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், மனிதாபிமான முறையில் இ-ல-ங்-கைராணுவத்திற்கு உதவவும், காயம-டை-யும் பொ-து மக்-க-ளுக்-கு உத-வி செய்-ய-வும் இந்தியகடற்படை தயார் நிலையில் வைக்-கப்-பட்-டுள்-ள-து.
இந்த தயார் நிலைக்கு "ஆபரேஷன் பாஷா" என்றும் பெயர்வைக்கப்பட்டுள்ளது.யாழ்பாண போர் சம்பந்தமான இந்திய கடல்படையின் அனைத்துநடவடிக்கைகளும் ஆபரேஷன் பாஷா என்ற பெயரில் நடத்தப்படும்.
ஆபரேஷன் பாஷா-வுக்-கா-க விசாகப்பட்டினத்தில் இருந்தும்., அந்தமானிலிருந்தும்இந்திய கடற்படையில் உள்ள போர்க் கப்பல்கள் சென்னைக்கு வந்தன. இந்தக்கப்பல்கள் முதல் கட்ட சோதனை முடிந்து விசாகப்பட்டினத்துக்கு திரும்பிசென்றுள்ளன.அவை விசாகப்பட்டினத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இப்பொழுது எஸ்.டி.பி., எஸ்.எல்.டி எனப்படும் அதி நவீன போர்க்கப்பல்களும்இலங்கை அருகே இந்திய கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆபரேஷன் பாஷாவில், கடற்படை விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.கொச்சி,அ-ரக்-கோ-ணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்-ப-டைத் தளங்-க-ளிலும் கப்-பல்-கள்தயார் நிலையில் உள்ளன. இலங்கை கடல் அருகே நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களில்இருக்கும் ஹெலிகாப்டர்கள், ராமேஸ்வரம் கடல் பகுதியில், அவ்வப்போது ரோந்துசுற்றி வருகின்றன.
உச்சிப்புளி, ராமநாதபுரத்தில் உள்ள விமானப்படை நிலையங்களும் அவசர காலசூழ்நிலையை சந்திக்க தயார் நிலையில் உள்ளன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications