தமிழகத்தில் இன்று
சென்னை:
ரயில்வே நிலையங்களில் நடக்கும் குற்றங்களைத் தடுக்கவும், கடத்தல், வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கவும் நாய்ப் படைகளைப் பயன்படுத்தத்திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே ஐ.ஜி. திலகவதி கூறியுள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் 32 ரயில்வே நிலையங்களில் இந்த நாய்ப் படை அமைக்கப்பட வேண்டும்என்று மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
12 குழுக்களாக அதிகாரிகள் இதில் செயல்படுவார்கள். முதலில் முக்கியமான நகரங்களில் உள்ள ரயில்வே நிலையங்களில் இது அமைக்கப்படும்.இதற்காக நாய்களுக்கு ஸ்பெஷல் பயிற்சியும் வழங்கப்படும்.
விரைவில் தமிழ்நாடு ரயில்வே போலீஸ் தரப்பில் வெப் தளம் ஒன்று அமைக்கப்பட இருக்கிறோம். மேலும், தமிழகத்தில் உள்ள ரயில்வே காவல்நிலையங்களை கம்ப்யூட்டர்மயமாக்கவும் பணிகள் நடந்து வருகிறது.
ரயிலில் அரிசி கடத்தலில் இதுவரை 15,094 கிலோ பறிமுதல் செய்துள்ளோம். இதில் 10,929 கிலோ அரிசி ரேசன் அரிசி என்றார் அவர்.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications